பன்முகத் தன்மை

img

பன்முகத் தன்மை கொண்ட மகத்தான தலைவர்

ஒரு மகத்தான சிந்தனையாளர். வீரமிக்கசுதந்திர போராளி. இந்திய கம்யூனிஸ்ட்இயக்கத்தின் முதுபெரும் தலைவர். செயலாற்றல் மிக்க திறமையான கம்யூனிஸ்ட் என்று தோழர் ஸ்டாலினால் புகழப்பட்டவர் இந்திய தொழிலாளி வர்க்கத்தின் தன்னிகரற்ற தலைவரான பி.டி.ரணதிவே.